பொதுப்போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பு! அஜித் ரோஹன… வெளியான தகவல்

இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்து சேவைகள் COVID-19 சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கிறதா என்பதை மதிப்பிடுவது, வீதி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பொறுப்பு அந்த பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். வீதிப் போக்குவரத்து விபத்து புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுதோறும் டிசம்பர் 20 முதல் ஜனவரி 5 வரை அதிகமான விபத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, வீதிகளில் பஸ் சாரதிகளின் நடத்தையை … Continue reading பொதுப்போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பு! அஜித் ரோஹன… வெளியான தகவல்